கூலிக்காரன் (திரைப்படம்)

கூலிக்காரன் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜயகாந்தின் முதல் பிரமாண்டமான இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-சூன்-1987.

கூலிக்காரன்
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஎஸ். தாணு
இசைடி. ராஜேந்தர்
நடிப்புவிஜயகாந்த்
ரூபினி
ஜெய்சங்கர்
பாண்டியன்
ராதாரவி
நாகேஷ்
கே. நடராஜன்
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
விஜயன்
பபிதா
பேபி சீமா
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுரங்கன்
படத்தொகுப்புஆர். விட்டல்
எஸ். பி. மோகன்
வெளியீடுசூன் 04, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "குத்துவிளக்காக குலமகளாக"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:22
2. "வச்சகுறி தப்பாது"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:42
3. "போதை ஏற்றும் நேரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:42
4. "வாழ்க்கை ஒரு"  மலேசியா வாசுதேவன் 4:34
5. "தொட்டதும் துவண்டிடும்"  எஸ். ஜானகி 4:37
6. "பாடும் வயிறுதான்"  மலேசியா வாசுதேவன் 5:04
மொத்த நீளம்:
29:01

மேற்கோள்கள்

தொகு
  1. "Cooliekkaran (1987) Tamil Super Hit Film LP Vinyl Record by T.Rajendhar". Disco Music Center. Archived from the original on 27 September 2022. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
  2. "Cooliekkaran". JioSaavn. 31 August 2014. Archived from the original on 27 September 2022. பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலிக்காரன்_(திரைப்படம்)&oldid=3712087" இலிருந்து மீள்விக்கப்பட்டது