ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா (1953 - 2006) ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார்.

ஸ்ரீவித்யா
Srividya.jpg
பிறப்பு 1953 ஜூலை 24
சென்னை, தமிழ்நாடு,இந்தியா இந்தியா
இறப்பு 2006 அக்டோபர் 19
திருவனந்தபுரம், கேரளம்

நடித்த திரைப்படங்கள்தொகு

இவர் நடித்த சில திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்தொகு

 1. 1975-அபூர்வ ராகங்கள்
 2. 1998-கண்ணெதிரே தோன்றினாள்
 3. 1998-காதலுக்கு மரியாதை
 4. 1975-நம்பிக்கை நட்சத்திரம்
 5. 1976-ஆசை 60 நாள்
 6. 1977-ஆறு புஷ்பங்கள்
 7. 1977-துர்க்கா தேவி (திரைப்படம்)
 8. 1977-ரௌடி ராக்கம்மா
 9. 1978-இளையராணி ராஜலட்சுமி
 10. 1984-அன்புள்ள மலரே
 11. 1984-எழுதாத சட்டங்கள்
 12. 1980-இவர்கள் வித்தியாசமானவர்கள்
 13. 1980-நன்றிக்கரங்கள்
 14. 1979-சித்திரச்செவ்வானம்
 15. 1979-இமயம் (திரைப்படம்)
 16. 1979-கடமை நெஞ்சம்
 17. சிசுபாலன்
 18. 1972-டில்லி டு மெட்ராஸ்
 19. 1978-உறவுகள் என்றும் வாழ்க
 20. தங்க ரங்கன்
 21. திருக்கல்யாணம்
 22. 1978-ராதைக்கேற்ற கண்ணன்
 23. 1991-தளபதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீவித்யா&oldid=2793734" இருந்து மீள்விக்கப்பட்டது