இமயம் (திரைப்படம்)

இமயம் (About this soundஒலிப்பு ) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இமயம்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீவித்யா
ரீனா
வெளியீடுசூலை 21, 1979
நீளம்3996 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயம்_(திரைப்படம்)&oldid=2539128" இருந்து மீள்விக்கப்பட்டது