வி. ராமசாமி

வி. ராமசாமி (V. Ramasamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.1989 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ராமசாமி&oldid=3631777" இலிருந்து மீள்விக்கப்பட்டது