திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • திருச்செங்கோடு வட்டம் (பகுதி)

கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, கொளங்கொண்டை, கவுண்டம்பாளையம், செம்பாம்பாளையம், கருமனூர், பிள்ளாநத்தம், வட்டூர், கோட்டபாளையம், திருமங்கலம் புதுப்பாளையம், ஆண்டராப்பட்டி, சின்னதம்பிபாளையம், நெய்க்காரப்பட்டி, கைலாசம்பாளையம், தொக்கவாடி, வரகூராம்பட்டி, கவுண்டம்பாளையம், சத்திநாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், கவுண்டம்பாளையம், வண்டிநத்தம், அவினாசிபட்டி, ராமாபுரம், பருத்திபள்ளி, கோட்டைபாளையம், பாலமேடு, கருங்கல்பட்டி, மொரங்கம், கண்டாங்கிபாளையம், முஞ்சனூர், கல்லுபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், கிளாப்பாளையம், மோனிப்பள்ளி, உஞ்சனை, போக்கம்பாளையம், அத்திபாளையம், ஆண்டிபாளையம், தொட்டியபாளையம், ஏமப்பள்ளி, டி.கவுண்டம்பாளையம், பட்லூர், அட்டவணை இறையமங்கலம், மொளசி, செங்கோடம்பாளையம், எளையாம்பாளையம், குமாரபாளையம், பிரிதி, அணிமூர், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், வட்டப்பரப்பு, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பாரை கிராமங்கள்.

மல்லசமுத்திரம் (பேரூராட்சி), திருச்செங்கோடு (நகராட்சி) மற்றும் தேவனாங்குறிச்சி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்)[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 எஸ். ஆறுமுகம் & டி. எஸ். அர்த்தநாரி சுயேச்சை & இந்திய பொதுவுடமைக் கட்சி
1957 டி. எம். காளியண்ணன் & ஆர். கந்தசுவாமி காங்கிரசு
1962 டி. எம். காளியண்ணன் காங்கிரசு 24640 48.64 டி. எ. இராஜவேலு திமுக 21050 41.55
1967 டி. ஏ. ராஜவேலு திமுக 42479 64.73 டி. பி. நடேசன் காங்கிரசு 17174 35.19
1971 எஸ். கந்தப்பன் திமுக 43605 60.89 வி. குமாரசாமி காங்கிரசு (ஸ்தாபன) 24345 34.00
1977 சி. பொன்னையன் அதிமுக 44501 46.11 வி. குமாரசாமி ஜனதா கட்சி 17764 18.41
1980 சி. பொன்னையன் அதிமுக 69122 55.34 டி. எம். காளியண்ணன் காங்கிரசு 52046 41.67
1984 சி. பொன்னையன் அதிமுக 77659 55.38 எம். எம். கந்தசாமி திமுக 58437 41.67
1989 வி. ராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 53346 34.91 ஆர். இராஜன் அதிமுக (ஜெயலலிதா) 35258 23.08
1991 டி. எம். செல்வகணபதி அதிமுக 113545 74.10 வி. இராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 34886 22.77
1996 டி. பி. ஆறுமுகம் திமுக 96456 58.10 எசு. சின்னுசாமி அதிமுக 53836 32.43
2001 சி. பொன்னையன் அதிமுக 107898 59.55 டி. பி. ஆறுமுகம் திமுக 63789 35.20
2006 பி. தங்கமணி அதிமுக 85471 -- செ. காந்திசெல்வன் திமுக 85355 --
2011 பி. சம்பத் குமார் தேமுதிக 78103 -- எம். ஆர். சுந்தரம் காங்கிரசு 54158 --
2016 பொன் சரசுவதி அதிமுக 73103 -- பார். இளங்கோவன் திமுக 69713 --
2021 ஈ. ஆர். ஈஸ்வரன் கொமதேக-திமுக 81688 -- பொன். சரஸ்வதி அதிமுக 78826 --
  • 1951 ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள், காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னால் முதல்வர் ப. சுப்பராயன் மனைவி இராதாபாய் சுப்பராயன் 24279 (22.69%) வாக்குகளும் வி. கே. இராமசாமி 20546 (19.20%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1957 ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
  • 1977ல் காங்கிரசின் டி. எம். காளியண்ணன் 16177 (16.76%) & திமுகவின் டி. கே. சண்முகம் 14433 (14.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி பிரிவை சார்ந்த பி. துரைசாமி 30320 (19.84%) வாக்குகளும் காங்கிரசின் பி. பழனிசாமி 20052(13.12%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் பொங்கியண்ணன் 32327 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

தொகு