பொன் சரசுவதி

பொன் சரசுவதி (Pon Saraswathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். திருச்செங்கோட்டைச் சார்ந்த இவர் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Saraswathi.pon(AIADMK):Constituency- TIRUCHENGODU(NAMAKKAL) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  2. "Saraswathi Pon, AIADMK MLA from Thiruchengodu – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_சரசுவதி&oldid=3858678" இலிருந்து மீள்விக்கப்பட்டது