சி. பொன்னையன்

இந்திய அரசியல்வாதி

சி. பொன்னையன் (C. Ponnaiyan)  என்பவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் திருச்செங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1977, 1980, 1984, 2001 காலகட்டத்தில் இருந்தவர். மேலும் இவர் தமிழக நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.[1][2]

C. பொன்னையன்
தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
2020–2021
நிதி, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் துறை அமைச்சர்
பதவியில்
2001–2006
கல்வி துறை அமைச்சர்
பதவியில்
1986 - 1988
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர்
பதவியில்
1984 - 1988
கூட்டுறவு துறை அமைச்சர்
பதவியில்
1980 - 1984
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்
பதவியில்
1977 - 1980
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977-1987
2001-2006
தொகுதிதிருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1942
திருச்செங்கோடு, கொங்கு நாடு
அரசியல் கட்சிஅதிமுக(1972-தற்போது)
திமுக(1957-1972)
சமயம்இந்து சமயம்

இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்க சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பொன்னையன்&oldid=3926622" இலிருந்து மீள்விக்கப்பட்டது