டி. பி. ஆறுமுகம்

இந்திய அரசியல்வாதி

டி. பி. ஆறுமுகம் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2001இல் இவர் மீண்டும் போட்டியிட்டு, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான சி. பொன்னையனிடம் தோல்வி அடைந்தார். [1]

மேற்கோள்கள்  தொகு

  1. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 277. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._ஆறுமுகம்&oldid=2720031" இலிருந்து மீள்விக்கப்பட்டது