சங்கமம் (1999 திரைப்படம்)
சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சங்கமம் (Sangamam) 1999ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.[1][2]
சங்கமம் | |
---|---|
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | வி. நடராஜன் |
கதை | ஈ. இராமதாஸ் கோபு-பாபு (உரையாடல்) |
திரைக்கதை | சுரேஷ் கிருஷ்ணா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
கலையகம் | பிரமிட் |
வெளியீடு | சூலை 16, 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுவிருதுகள்
தொகுஇந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்க்கான விருதையும் வைரமுத்து[3][4] 2000ஆம் ஆண்டு பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருது. ஏ. ஆர். ரகுமான் தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். கிருட்டிணமூர்த்தி சிறந்த கலை இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "47th National Films Festival" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 22 October 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
- ↑ "Awards: Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். 29 December 2000. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.
- ↑ "HONOURS CONFERRED ON MASS COMMUNICATORS". Reference, Research and Training Division. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
- ↑ "47th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.