முதன்மை பட்டியைத் திறக்கவும்

அபூர்வ சகோதரர்கள் 1989 ஆம் ஆண்டு வெளி வந்து மாபெறும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமாகும்.[1] சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 1982-ல் வெளியான சகலகலா வல்லவன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

அபூர்வ சகோதரர்கள்
இயக்குனர்சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்
தயாரிப்பாளர்கமலஹாசன்
கதைகிரேசி மோகன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புகமலஹாசன்
நாகேஷ்
கௌதமி
ஸ்ரீவித்யா
ஜனகராஜ்
வெளியீடு1989
கால நீளம்157 நிமிடங்கள்
மொழிதமிழ் , இந்தி , தெலுங்கு
மொத்த வருவாய்16 கோடி

வகைதொகு

துணுக்குகள்தொகு

  • உலகத் திரைப்பட வரலாறுகளிலே குள்ளத் தோற்றம் கொண்டவராக ஒரு நடிகர் நடித்திருப்பது இத்திரைப்படத்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்தொகு

  1. அரவிந்தன் (2013 நவம்பர் 8). "கமல் என்றும் இளைஞர்களின் நாயகன்". தி இந்து. பார்த்த நாள் 2015 மார்ச் 1.