கௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.[2][3]

கௌதமி
பிறப்புகௌதமி
2 சூலை 1965 (1965-07-02) (அகவை 58)
ஸ்ரீகாகுளம்,சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்,தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்
செயற்பாட்டுக்
காலம்
1988-1997, 2001-2002, 2009-2010
பெற்றோர்சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி
துணைவர்கமல்ஹாசன் (2004–2016)[1]
வாழ்க்கைத்
துணை
சந்தீப் பாட்டிய
(1998–1999)
பிள்ளைகள்சுப்புலட்சுமி (பிறப்பு 1999)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி இணையரின் மகளாக 2 ஜூலை 1965ஆம் நாள் பிறந்தார்.[4]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள் தொகு

  • ரிக்சா மாமா
  • பணக்காரன்
  • குரு சிஷ்யன்
  • அபூர்வ சகோதரர்கள்
  • ராஜா சின்ன ரோஜா
  • ராஜா கைய வச்சா
  • ருத்ரா
  • தேவர் மகன்
  • நம்மவர்

விருதுகள் தொகு

தொலைக்காட்சித் தொடர்கள் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதமி&oldid=3743400" இருந்து மீள்விக்கப்பட்டது