நீ பாதி நான் பாதி

வசந்த் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீ பாதி நான் பாதி வசந்த் இயக்கி 1991-ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், கெளதமி, ஜெய்சங்கர், மனோரமா, ஜனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், எஸ். என். லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் தான் இசையப்பாளராக மரகதமணி அறிமுகமானார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் இயக்குனரே. இப்படம் இயக்குனர் கே. பாலசந்தரால் தயாரிக்கப்பட்டது. கவிஞர் வாலி இப்படத்துக்கான திரைப்பாடல்களை எழுதினார்.

நீ பாதி நான் பாதி
இயக்கம்வசந்த்
தயாரிப்புகே. பாலசந்தர்
ராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
இசைமரகதமணி
நடிப்புரகுமான்
கெளதமி
ஜெய்சங்கர்
ஹீரா ராஜகோபால்
மனோரமா
ஜனகராஜ்
பூர்ணம் விஸ்வநாதன்
டெல்லி கணேஷ்
எஸ். என். லட்சுமி
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுஆர்.கணேஷ்
படத்தொகுப்புகணேஷ் குமார்
வெளியீடுசெப்டம்பர் 12, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_பாதி_நான்_பாதி&oldid=3710291" இலிருந்து மீள்விக்கப்பட்டது