பணக்காரன்
பி. வாசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பணக்காரன் 1990 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரசினிகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.
பணக்காரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | ஜி. தியாகராஜன் வி. தமிழலகன் |
கதை | பி. வாசு |
திரைக்கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரசினிகாந்த் கௌதமி விஜயகுமார் சரண்ராஜ் ராதாரவி பாண்டு கோபி சனகராஜ் தோழர் தியாகு செந்தாமரை வி. தமிழலகன் சத்தியப்பிரியா சுமித்திரை தேவிசிறீ[1] |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
விநியோகம் | சத்யா மூவிஸ் |
வெளியீடு | சனவரி 14, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |