சுமித்ரா (நடிகை)

இந்திய நடிகை

சுமித்ரா ஒரு திரைப்பட நடிகை. அவர் மலையாளத்தில் வெளியான நிர்மால்யம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், அவளும் பெண் தானே (1974) அவரது முதல் திரைப்படம் ஆகும்.

சுமித்ரா
பிறப்பு இந்தியா, இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1974-தற்காலம்
பிள்ளைகள் உமா, நட்சத்திரா

அவர் சிவாஜி கணேசன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் 90 களில் புகழ் பெற்ற அம்மா வேட நடிகையாக இருந்தார். இவரது மகள்கள் உமா, நட்சத்திரா ஆகியோரும் நடிகைகளே ஆவர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_(நடிகை)&oldid=3846085" இலிருந்து மீள்விக்கப்பட்டது