நிழல் நிஜமாகிறது
நிழல் நிஜமாகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரத்பாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மலையாள மொழியில் வெளியான 'அடிமைகள்' திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.
நிழல் நிஜமாகிறது | |
---|---|
![]() நிழல் நிஜமாகிறது திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம் | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | பி. ஆர். கோவிந்தராஜன் ஜெ. துரைசாமி |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் சரத்பாபு சுமித்ரா ஷோபா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
விநியோகம் | காலகேந்திரா மூவிஸ் |
வெளியீடு | மார்ச்சு 24, 1978 |
நீளம் | 3981 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- கமல்ஹாசன் - சஞ்சீவி
- சுமித்ரா - இந்துமதி
- ஷோபா - திலகம்[1]
- சரத்பாபு - வெங்கடாசலம்
- ஹனுமந்து - காசி
- மௌலி - மன்மத நாயுடு
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - காளிமுத்து
- எம். எஸ். சுந்தரி பாய் - பொண்ணம்மா
- கே. நடராஜ் - அய்யாவு
பாடல்கள்தொகு
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்டு அனைத்து பாடல் வரிகளும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டுள்ளது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "கம்பன் ஏமாந்தான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் | 4:25 |
2 | "இலக்கணம் மாறுதோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:27 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "'ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ் (23 செப்டம்பர் 2020). பார்த்த நாள் 23 செப்டம்பர் 2020.
- ↑ "'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்', 'ராதா காதல் வராதா?', 'அவள் ஒரு நவரச நாடகம்', 'பொட்டுவைத்த முகமோ', 'தேன்சிந்துதே வானம்', 'நந்தா நீ என் நிலா'; - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள்". இந்து தமிழ் (25 செப்டம்பர் 2020). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2020.