பி. எஸ். லோகநாத்

இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்

பி. எஸ். லோகநாத் (B. S. Lokanath, 1937 – 2011) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கே. பாலச்சந்தரின் படங்களில் ஒளிப்பதிவாளராக நன்கு அறியப்பட்டார். அவரின் 55 படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவரது தொழில் வாழ்க்கையில், அபூர்வ ராகங்கள் (1975) படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய மற்றும் திரைப்பட விருதையும், நினைதலே இனிக்கும் (1979) படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2] இவர் மாரடைப்பால் 9 திசம்பர் 2011 அன்று சென்னையில் இறந்தார்.[1]

பி. எஸ். லோகநாத்
பி. எஸ். லோகநாத்
பிறப்புc. 1937
கருநாடகம், பெங்களூர்
இறப்பு9 திசம்பர் 2011
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்லோக்நாத், லோகநாதன்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1971 - 1985
வாழ்க்கைத்
துணை
ஆர். எல். ரதா
பிள்ளைகள்பி. எல். சீனிவாஸ், பி. எல். சஞ்சய்
விருதுகள்

பகுதி திரைப்படவியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Shankar (10 December 2011). "ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி" (in Tamil). ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Twenty Third National Film Festival" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 October 2013.

வெளி இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பி. எஸ். லோகநாத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._லோகநாத்&oldid=4092873" இலிருந்து மீள்விக்கப்பட்டது