திக்குத் தெரியாத காட்டில்

1972 தமிழ்த் திரைப்படம்

திக்கு தெரியாத காட்டில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

திக்கு தெரியாத காட்டில்
இயக்கம்என். சி. சக்கரவர்த்தி
தயாரிப்புஸ்ரீ என். நாகசுப்ரமணியம்
ராம்குமார் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
வெளியீடுபெப்ரவரி 11, 1972
நீளம்3855 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Dharap, B. V. (1973). Indian Films. Allied Publishers. p. 274.
  2. நரசிம்மன், டி.ஏ. (4 February 2017). "என்னருமை தோழி..! 26 - திக்குத் தெரியாத காட்டில்!". Hindu Tamil Thisai. Archived from the original on 19 February 2020. பார்க்கப்பட்ட நாள் 19 February 2020.
  3. "Dhikku Theriyatha kattil Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 18 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.