அச்சமில்லை அச்சமில்லை

கே.பாலச்சந்ததர் இயக்கத்தில் 1984 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

அச்சமில்லை அச்சமில்லை (Achamillai Achamillai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அச்சமில்லை அச்சமில்லை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. நடராஜன்
கைலாஷ் கம்பைன்ஸ்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புராஜேஷ்
சரிதா
வெளியீடுமே 18, 1984
நீளம்4400 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விருதுகள்தொகு

  • தேசிய திரைப்பட விருது
  • பிலிம் பேன்ஸ் அசோசியேஷன் விருது

துணுக்குகள்தொகு

  • 100 நாட்கள் ஓடியது இத்திரைப்படம்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு