அரங்கேற்றம் (திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அரங்கேற்றம் (Arangetram) 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா, கமல்ஹாசன், எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

அரங்கேற்றம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புதுரைசாமி
காலகேந்திரா
செல்வராஜ்
மிஸ்ஸிஸ் கோவிந்தராஜன்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
பிரமிளா
கமல்ஹாசன்
வெளியீடுபெப்ரவரி 9, 1973
நீளம்4302 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான கமல்ஹாசனின் முதல் வாலிப வயது திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரமிளா, ஜெயசுதா, சசிகுமார், மற்றும் 'அச்சச்சோ' சித்ரா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். நடிகை ஜெயசித்ராவிற்கு இப்படமே அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.[3]

நடிப்பு

தொகு
நடிகர் கதாபாத்திரம்
பிரமிளா லலிதா
சிவகுமார் தங்கவேலு
கமல்ஹாசன் தியாகு
எஸ். வி. சுப்பையா ராமு சாஸ்திரிகள்
சசிகுமார் பசுபதி[4]
எம். என். ராஜம் விசாலம்
எம். எஸ். சுந்தரி பாய் ஜானகி
ஜெயசித்ரா மங்கலம்[5]
ஜெயசுதா தேவி
செந்தாமரை நடேச உடையார்
அச்சச்சோ சித்ரா மீனு
கிரிஜா கிரிஜா
ஆர். நீலகண்டன் இசை வாத்தியார்
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் ஜெயராமன்
ஜெய்சங்கர் கௌரவ தோற்றம்
லட்சுமி கௌரவ தோற்றம்

பாடல்கள்

தொகு

வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.[6][7]

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1. "ஆண்டவனின் தோட்டத்திலே" பி. சுசீலா 3:24
2. "கண்ணனிடம் எந்தன் கருத்தினை" கே. ஸ்வர்ணா 2:10
3. "மூத்தவல் நீ" பி. சுசீலா 4:29
4. "ஆரம்ப காலத்தில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:51
5. "கண்ணனை காண்பதற்கொ" திருச்சி லோகநாதன் & கே. ஸ்வர்ணா 2:42
6. "மாப்பிள்ளை ரகசியம்" எல். ஆர். ஈஸ்வரி 3:27
7. "என்னடி மருமகளே உன்னை எவரடி பேசிவிட்டார்" டி. வி. ரத்தினம் 0:25
8. "கண்ணார்க்கும் கற்றவரும்" கே. ஸ்வர்ணா 0:39
9. "பாவியை கண்டவண்ணம்" கே. ஸ்வர்ணா 1:00
10. "ஸ்ரீமாதா ஸ்ரீமகா" கே. ஸ்வர்ணா 0:40
11. "அகர முதல நகுரச" கே. ஸ்வர்ணா 0:19

மேற்கோள்கள்

தொகு
  1. ராம்ஜி, வி. (9 July 2019). "அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!". Kamadenu. Archived from the original on 16 July 2019. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
  2. ராம்ஜி, வி. (9 சூலை 2019). "அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!". இந்து தமிழ். Archived from the original on 16 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021.
  3. "துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020. 
  4. "திரைப்படச்சோலை 22: [[சசிகுமார் (நடிகர்)|சசிகுமார்]] வம்சம்". இந்து தமிழ். 12 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help); URL–wikilink conflict (help)
  5. "தண்ணி கருத்திருச்சு..." தினமலர். 26 டிசம்பர் 2014. Archived from the original on 15 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. Dhananjayan 2011, ப. 258.
  7. "Arangettram Tamil Film EP Vinyl record by V Kumar". Macsendisk. Archived from the original on 18 February 2023. பார்க்கப்பட்ட நாள் 18 February 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்றம்_(திரைப்படம்)&oldid=4040695" இலிருந்து மீள்விக்கப்பட்டது