ஒரு விரல் கிருஷ்ணா ராவ்

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஒரு விரல் கிருஷ்ணா ராவ் (Oru Viral Krishna Rao) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். கலைமாமணி விருது இவருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. 1965ல் ஒரு விரல் எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமையால், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என்று அறியப்படுகிறார்.[2] இவர் 600க்கும் அதிகமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
பிறப்பு1929
இறப்புஆகத்து 16, 2002(2002-08-16) (அகவை 73) [1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965–2002

தொலைக்காட்சி

தொகு

வண்ணக் கோலங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார்.[3] (1986) இவர் 16 ஆகஸ்ட் 2002 அன்று தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_விரல்_கிருஷ்ணா_ராவ்&oldid=4167043" இலிருந்து மீள்விக்கப்பட்டது