ஆர். நீலகண்டன்

இந்திய நடிகர்

ஆர். நீலகண்டன் (என்ற) நீலு (R. Neelakantan (20 சூலை 1936 – 10 மே 2018), 1960 முதல் 2018 வரை மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்திரம் மற்றும் சிரிப்பு வேடங்களில் நடித்த நடிகர் ஆவார்.

நீலகண்டன் என்ற நீலு
பிறப்பு(1936-07-26)26 சூலை 1936
மஞ்சேரி, கேரளா[1]
இறப்பு10 மே 2018(2018-05-10) (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு[2]
செயற்பாட்டுக்
காலம்
1960–2018
அறியப்படுவதுநாடக நடிகர் / திரைப்பட நடிகர்

நீலு எனும் பெயரில் 7,000 மேடை நாடகங்களிலும், 160 திரைப்படங்களிலும் நடித்தவர். முதுமையின் காரணமாக 10 மே 2018 அன்று சென்னையில் காலமானார்.[3]

இவர் கிரேசி மோகன் எழுதிய பல மேடை நாடகங்களில் நடித்தவர்.

நடித்த சில திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._நீலகண்டன்&oldid=3748290" இலிருந்து மீள்விக்கப்பட்டது