கௌரவம் (திரைப்படம்)

2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்திற்கு, கௌரவம் (2013 திரைப்படம்) பக்கத்தைப் பார்க்கவும்

கௌரவம்
கௌரவம்
இயக்கம்வியட்நாம் வீடு சுந்தரம்
தயாரிப்புவியட்நாம் மூவிஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
உஷா நந்தினி
பண்டரி பாய்
வெளியீடுஅக்டோபர் 25, 1973
நீளம்3831 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கௌரவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி, பண்டரி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "யமுனா நதி இங்கே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:22
2. "அதிசய உலகம்"  எல். ஆர். ஈஸ்வரி 4:05
3. "பாலூட்டி வளர்த்த கிளி"  டி. எம். சௌந்தரராஜன் 4:32
4. "மெழுகுவர்த்தி எரிகின்றது"  டி. எம். சௌந்தரராஜன் 3:33
5. "நீயும் நானுமா"  டி. எம். சௌந்தரராஜன் 4:33
மொத்த நீளம்:
21:05

வெளி இணைப்புகள்தொகு

  1. "Gauravam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. 24 October 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 18 August 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Gowravam (1973)". Raaga.com. 9 July 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவம்_(திரைப்படம்)&oldid=3699704" இருந்து மீள்விக்கப்பட்டது