வேலும் மயிலும் துணை

வேலும் மயிலும் துணை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வேலும் மயிலும் துணை
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புஇராமநாராயணன்
ஸ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ்
விஜயலக்ஸ்மி
சுப்ரமணியம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
ராதிகா
வெளியீடுமார்ச்சு 23, 1979
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலும்_மயிலும்_துணை&oldid=1030594" இருந்து மீள்விக்கப்பட்டது