சங்கர் கணேஷ்

சங்கர் கணேஷ் (Shankar–Ganesh) என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.[1]

சங்கர்–கணேஷ்
சங்கரின் ஒளிப்படம்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சிந்தாமணி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை இயக்குநர்கள்
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர்கள்,
இசை இயக்குநர்கள்,
பாடகர்கள்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை/ பியானோ
இசைத்துறையில்1967–இன்றுவரை
உறுப்பினர்கள்கணேஷ்

இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். இவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டின் மகராசி ஆகும். திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு.[2].

இசையமைப்பு பட்டியல்

தொகு

இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள்:

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

1960–1970களில்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் குறிப்புகள்
1967 மகராசி எம். ஏ. திருமுகம்
1970 காலம் வெல்லும்
1972 நான் ஏன் பிறந்தேன்
1972 இதய வீணை
1977 ஆட்டுக்கார அலமேலு
1977 எதற்கும் துணிந்தவன்
1978 கருணை உள்ளம்
1978 உள்ளத்தில் குழந்தையடி
1978 சின்ன சின்ன வீடு கட்டி
1979 பசி
1979 தாயில்லாமல் நானில்லை
1979 ஒத்தையடிப் பாதையிலே
1979 நீயா
1979 கன்னிப்பருவத்திலே

1980களில்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் குறிப்புகள்
1980 தினந்தோரும் தீபாவளி
1980 வண்டிச்சக்கரம்
1980 குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
1980 நட்சத்திரம்
1980 நிஜங்கள் நிலைக்கின்றன
1980 பொன்னகரம்
1981 வேலி தாண்டிய வெள்ளாடு
1981 அஞ்சாத நெஞ்சங்கள்
1981 கண்ணீர் பூக்கள்
1981 நீதி பிழைத்தது
1981 சட்டம் ஒரு இருட்டறை
1981 சிவப்பு மல்லி
1981 வசந்தகாலம்
1982 டார்லிங், டார்லிங், டார்லிங்
1982 அதிசயப்பிறவிகள்
1982 ஆட்டோ ராஜா
1982 ஆயிரம் முத்தங்கள்
1982 கல்யாணக் காலம்
1982 கனலுக்கு கரையேது
1982 நெஞ்சங்கள்
1982 ஊரும் உறவும்
1982 பட்டணத்து ராஜாக்கள்
1982 தீர்ப்புகள் திருத்தப்படலாம்
1982 தூக்கு மேடை
1982 துணை
1982 ரங்கா
1983 அலை பாயும் நெஞ்சங்கள்
1983 அனல் காற்று
1983 தாய்வீடு
1983 தூரம் அதிகமில்லை
1984 நினைவுகள்
1984 நிரபராதி
1984 ஓசை
1984 வாய்ப்பந்தல்
1984 வெற்றி
1984 பௌர்ணமி அலைகள்
1985 நாகம்
1985 சாவி
1985
1985 அந்தஸ்து
1985 பந்தம்
1985 செயின் ஜெயபால்
1985 சிதம்பர ரகசியம்
1985 ௭ங்கிருந்தாலும் வாழ்க
1985 இளமை
1985 குற்றவாளிகள்
1985 நீதியின் நிழல்
1985 உத்தமி
1985 வேலி
1985 மங்கம்மா சபதம்
1986 ஆயிரம் கண்ணுடையாள்
1986 ஆனந்த கண்ணீர்
1986 பன்னீர் நதிகள்
1986 மௌனம் கலைகிறது
1986 காலம்
1986 சம்சாரம் அது மின்சாரம்
1987 அன்புள்ள அப்பா
1987 அஞ்சாத சிங்கம்
1987 ஊர்க்காவலன்
1987 திருமதி ஒரு வெகுமதி
1987 எங்க சின்ன ராசா
1987 வீரபாண்டியன்
1988 ஆளைப்பாத்து மாலைமாத்து
1988 சிகப்பு தாலி
1989 ௭ன் ரத்தத்தின் ரத்தமே

1990களில்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் குறிப்புகள்
1990 ஆரத்தி எடுங்கடி
1990 அம்மா பிள்ளை
1990 மனைவி ஒரு மாணிக்கம்
1990 வரவு நல்ல உறவு
1990 இதயத் தாமரை
1991 நல்லதை நாடு கேட்கும்
1991 செந்தூர தேவி
1992 புருஷன் ௭னக்கு அரசன்
1993 பாரம்பரியம்

மலையாளம்

தொகு
 • அயலத்தெ சுந்தரி
 • சக்ரவாகம்
 • சிரிக்குடுக்க
 • காமதேனு
 • தோல்க்கான் எனிக்கு மனசில்ல
 • பெண்ணொரும்பெட்டால்
 • பிரபு
 • அந்தப்புரம்
 • சந்திரபிம்பம்
 • அனுகிரகம்

விருதுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. ராகா தளத்தில்
 2. "இந்து செய்தி". Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_கணேஷ்&oldid=3908076" இலிருந்து மீள்விக்கப்பட்டது