உள்ளத்தில் குழந்தையடி

உள்ளத்தில் குழந்தையடி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர்,ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உள்ளத்தில் குழந்தையடி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். சபரிநாதன்
ஏ. சி. வி. கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுபெப்ரவரி 25, 1978
ஓட்டம்.
நீளம்3985 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்