நீதி பிழைத்தது

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீதி பிழைத்தது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நீதி பிழைத்தது
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புகே. பி. கணேஷ்
சாரதா ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
அருணா
வெளியீடுநவம்பர் 28, 1981
நீளம்3407 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதி_பிழைத்தது&oldid=3652502" இலிருந்து மீள்விக்கப்பட்டது