ஆரத்தி எடுங்கடி

ஆரத்தி எடுங்கடி இயக்குனர் கே. சந்தர்நாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-சூலை-1990.

ஆரத்தி எடுங்கடி
இயக்கம்கே. சந்தர்நாத்
தயாரிப்புஹெச். முரளி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரகுமான்
குஷ்பூ
ஜெய்சங்கர்
விவேக்
அனுமந்து
ஜனகராஜ்
சந்தானபாரதி
வி. கே. ராமசாமி
விஜய்பாபு
கே. ஜி. சாந்தி
லலிதாகுமாரி
மனோரமா
சுலக்ஷ்னா
ஒளிப்பதிவுகே. தங்கவேலு
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
வெளியீடுசூலை 28, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=arathi%20yedungadi
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரத்தி_எடுங்கடி&oldid=1463723" இருந்து மீள்விக்கப்பட்டது