நாகம் (திரைப்படம்)

சோழ ராஜனின் இயக்கத்தில், 1985இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.

நாகம் (Naagam) 1985இல் சோழ ராஜனின் இயக்கத்தில், என். இராதாவின் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜூன், அம்பிகா, சசிகலா, சந்திரசேகர், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார். [1][2]

நாகம்
இயக்கம்சோழ ராஜன்
தயாரிப்புஎன். இராதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜூன்
அம்பிகா
சசிகலா, சந்திரசேகர்
எஸ். எஸ். சந்திரன்
கலையகம்தேனாண்டாள் பிலிம்சு
விநியோகம்தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடு22 பெப்ருவரி 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசைதொகு

இத்திரைப்படத்திற்கான இசையை சங்கர் கணேஷ் அமைத்துள்ளார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் நீளம் (நிமி.:நொடிகள்)
1 தேனாண்டாள் பி. சுசீலா வாலி 05.18
2 சின்ன நிலா வாணி ஜெயராம் வாலி 04.49
3 அம்மா அம்மம்மா எஸ். பி. சைலஜா வாலி 04.16
4 ஊத்துங்கடா இலதா வாலி 04.11

மேற்கோள்கள்தொகு

  1. "Naagam". spicyonion.com. 2014-12-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Naagam". gomolo.com. 2014-12-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-12 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Naagam Songs". raaga.com. 2014-12-12 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகம்_(திரைப்படம்)&oldid=3712243" இருந்து மீள்விக்கப்பட்டது