அம்பிகா (நடிகை)
அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தனர்.[1][2][3]
அம்பிகா | |
---|---|
![]() | |
இயற் பெயர் | அனிதா |
பிறப்பு | நவம்பர் 16, 1962![]() |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 1979 - தற்போது வரை |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதிருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லரா கிராமத்தில் (கல்லாரா, திருவனந்தபுரம்) குஞ்சன் நாயர் மற்றும் சரசம்மா ஆகியோருக்கு 1962 இல் அனிதா என்ற இயற்பெயருடன் பிறந்தார். திரையுலகிற்காக அம்பிகா என்று பெயரை மாற்றி கொண்டார். அவரது தாயார் கல்லாரா சரசம்மா கேரள மாநில மஹிலா காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவருக்கு இரண்டு தங்கைகள், ராதா மற்றும் மல்லிகா, மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், அர்ஜுன் மற்றும் சுரேஷ் உள்ளனர்.
அம்பிகா 1988 இல் என்.ஆர்.ஐ. பிரேம்குமார் மேனனை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,பிறகு அமெரிக்காவில் குடியேறினர். இருப்பினும், அவர்கள் 1996 இல் விவாகரத்து பெற்றனர். பின்னர், அவர் 2000 ஆம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை மணந்தார் , பின்னர் 2002 இல் விவாகரத்தில் முடிந்துவிட்டது . அவர் தற்போது தனது மகன்களுடன் சென்னையில் வசிக்கிறார்.
திரைப்படங்கள்
தொகுதமிழ்த் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1979 | சக்களத்தி | ||
1980 | தரையில் பூத்த மலர் | ||
எங்க ஊரு ராசாத்தி | |||
1981 | தரையில் வாழும் மீன்கள் | ||
அந்த 7 நாட்கள் | வசந்தி | ||
கடல் மீன்கள் | உமா | ||
1982 | தீர்ப்புகள் திருத்தப்படலாம் | இராதா | |
சகலகலா வல்லவன் | கீதா | ||
எங்கேயோ கேட்ட குரல் | பொன்னி (முதல் மனைவி) | ||
வாழ்வே மாயம் | சந்தியா | ||
தேவியின் திருவிளையாடல் | |||
இதயம் பேசுகிறது | |||
1983 | ஜோதி | ||
தூங்காத கண்ணின்று ஒன்று | தேவி | ||
கருடா சௌக்கியமா | |||
தலைமகன் | |||
தாம்பத்யம் | |||
சூரப்புலி | |||
ராகங்கள் மாறுவதில்லை | |||
வெள்ளை ரோஜா | இலட்சுமி | ||
1984 | திருப்பம் | ||
வேங்கையின் மைந்தன் | |||
தங்கமடி தங்கம் | |||
நான் பாடும் பாடல் | |||
நீதிக்கொரு ஒரு பெண் | |||
அன்புள்ள ரஜினிகாந்த் | ரோசியின் தாய் | ||
கண்மணியே பேசு | |||
தாலிதானம் | |||
அம்பிகை நேரில் வந்தாள் | |||
பேய் வீடு | |||
பௌர்ணமி அலைகள் | |||
இரும்புக் கைகள் | |||
வாழ்க்கை | |||
நெருப்புக்குள் ஈரம் | |||
தராசு | |||
1985 | நாகம் | ஜானகி | |
காக்கிசட்டை | உமா | ||
நான் சிகப்பு மனிதன் | உமா | ||
புதிய சகாப்தம் | உமா | ||
உயர்ந்த உள்ளம் | கீதா | ||
எங்கள் குரல் | விருந்தினர் தோற்றம் | ||
அவள் போட்ட கோலம் | |||
ஸ்ரீ ராகவேந்திரா | |||
இதயகோயில் | கௌரி | ||
அர்த்தமுள்ள ஆசைகள் | |||
கறுப்புச் சட்டைக்காரன் | |||
எரிமலை | |||
தண்டனை | |||
புதிய தீர்ப்பு | இராதா | ||
உனக்காக ஒரு ரோஜா | மீரா | ||
தூங்காத கண்ணின்று ஒன்று | |||
படிக்காதவன் | மேரி | ||
1986 | மிஸ்டர் பாரத் | உமா | |
நேர்மை | |||
விக்ரம் | விக்ரமின் மனைவி | ||
ஒருவர் வாழும் ஆலயம் | |||
நானும் ஒரு தொழிலாளி | |||
கண்மணியே பேசு | |||
கற்பூரதீபம் | |||
இசை பாடும் தென்றல் | |||
மனக்கணக்கு | |||
தழுவாத கைகள் | இராஜேஸ்வரி | ||
ராஜா நீ வாழ்க | |||
ரசிகன் ஒரு ரசிகை | |||
மாவீரன் | ரேகா | ||
1987 | வேலுண்டு வினையில்லை | ||
முத்துக்கள் மூன்று | |||
சின்னக் குயில் பாடுது | கீதா | ||
மக்கள் என் பக்கம் | இராதா | ||
காதல் பரிசு | மாலினி | ||
முப்பெரும் தேவியர் | |||
வீரன் வேலுத்தம்பி | |||
தாம்பத்தியம் | |||
நல்ல பாம்பு | |||
ஆளப்பிறந்தவன் | சீதா | ||
இவர்கள் வருங்காலத் தூண்கள் | |||
1988 | அண்ணாநகர் முதல் தெரு | சீமா | |
ரெண்டும் ரெண்டும் ஐந்து | |||
கணம் கோர்டார் அவர்களே | |||
கண் சிமிட்டும் நேரம் | இலட்சுமி | ||
ஒருவர் வாழும் ஆலயம் | சிவகாமி | ||
1997 | பெரிய மனுஷன் | சிவகாமி | |
அருணாச்சலம் | மீனாட்சி | ||
1998 | சந்திப்போமா | ||
பூந்தோட்டம் | |||
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | |||
என் உயிர் நீதானே | |||
காதல் கவிதை | விஸ்வாவின் தாய் | ||
1999 | உயிரோடு உயிராக | அஞ்சலியின் தாய் | |
கோடீஸ்வரன் | |||
இரணியன் | |||
பூவெல்லாம் கேட்டுப்பார் | கிருஷ்ண பாரதியின் தாய் | ||
ஆனந்த பூங்காற்றே | |||
ஜோடி | சினேகா வரதராஜன் | ||
பூப்பறிக்க வருகிறோம் | |||
டைம் | ஸ்ரீனிவாச மூர்த்தியின் தாய் | ||
அமர்க்களம் | மோகனாவின் தாய் | ||
சுயம்வரம் | திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர் | ||
2000 | சிம்மாசனம் | சத்தியமூர்த்தியின் மனைவி | |
மகளிர்க்காக | 'தலைமைக் காவலர்' பஞ்சவர்ணம் | ||
வல்லரசு | அஞ்சலியின் தாய் | ||
2001 | பிரியாத வரம் வேண்டும் | நித்தியின் தாய் | |
2002 | ஜெயா | ||
அல்லி அர்ஜுனா | சாவித்திரியின் தாய் | ||
2003 | ஒற்றன் | சுதாவின் தாய் | |
2004 | இமேஜ் | காவ்யா | |
சூப்பர் டா | |||
2005 | ஜதி | ||
மழை | சைலஜாவின் தாய் | ||
2007 | வேல் | தாய் | |
2009 | மரியாதை | அலமேலு அண்ணாமலை | |
2010 | உத்தமபுத்திரன் | சிவகாமி | |
2011 | அவன் இவன் | மேரியம்மா | |
2012 | உள்ளம் | ||
2014 | ஜிகர்தண்டா | கயல்விழியின் தாய் | |
நெருங்கி வா முத்தமிடாதே | |||
2015 | இது என்ன மாயம் | அருணின் தாய் | |
2016 | என்னமா கத விடுறாங்க | ||
2018 | டிராஃபிக் ராமசாமி | நீதிபதி | |
2022 | சூப்பர் சீனியர் ஹீரோஸ் | திருமதி. எஸ்/ பெண் நீதிபதி |
- அவன் இவன் (2011)
- உத்தம புத்திரன் (2010)
- வேல் (2007)
- மழை(2005)
- ஒற்றன் (2003)
- ஜோடி (1999)
- சுயம்வரம் (1999)
- உயிரோடு உயிராக (1999)
- ஆனந்த பூங்காற்றே (1999)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)
- அருணாச்சலம் (1997)
- பெரிய மனுஷன் (1997)
- பேய் வீடு (1988)
- நாகம் (1988)
- கண் சிமிட்டும் நேரம் (1988)
- ஆளப்பிறந்தவன் (1987)
- கணம் கோர்ட்டார் அவர்களே (1987)
- காதல் பரிசு (1987)
- மாவீரன் (1986)
- இதய கோவில் (1985)
- நான் சிகப்பு மனிதன் (1985)
- படிக்காதவன் (1985)
- மிஸ்டர். பரத் (1985)
- காக்கி சட்டை (1985)
- உயர்ந்த உள்ளம் (1984)
- அன்புள்ள ரஜனிகாந்த் (1984)
- நான் பாடும் பாடல் (1984)
- எங்கேயோ கேட்ட குரல் (1982)
- வாழ்வே மாயம் (1982)
- சகலகலா வல்லவன் (1982)
- காதல் மீன்கள் (1982)
- அந்த 7 நாட்கள் (1981) -
- வேலுண்டு வினையில்லை
- வாழ்க்கை
- வெள்ளை ரோஜா
- ராஜா வீட்டு கன்று
- தழுவாத கைகள்
- மனக்கணக்கு
- பௌர்ணமி அலைகள்
- தாலிதானம்
- விக்ரம்
- கண் சிமிட்டும் நேரம்
- ஆளவந்தான்
- வில்லாதி வில்லன்
- மக்கள் என் பக்கம்
- அண்ணா நகர் முதல் தெரு
- நானும் ஒரு தொழிலாளி
- வேங்கையின் மைந்தன்
- அம்பிகை நேரில் வந்தாள்
- தூங்காத கண்ணொன்று ஒன்று
- ஒருவர் வாழும் ஆலயம்
மலையாளத் திரைப்படங்கள்
தொகு- கூட்டு (2004)
- வர்ணக்காழ்சகள் (2000)
- உதயபுரம் சுல்த்தான் (1999)
- நிறம் (1998)
- காக்கோத்தி காவிலெ அப்பூப்பன் தாடிகள் (1988)
- இருபதாம் நூற்றாண்டு (1987)
- விளம்பரம் (1987)
- வழியோரக்காழ்சகள் (1987)
- எழுதாப்புறங்கள் (1987)
- ராஜாவின்றெ மகன் (1986)
- ஒரு நோக்கு காணான் (1985)
- மறக்கில்லொரிக்கலும் (1983)
- கேள்க்காத்த சப்தம் (1982)
- பூவிரியும் புலரி (1982)
- மணியன் பிள்ள அதவ மணியன் பிள்ள (1981)
- அங்ஙாடி (1980)
- அணியாத வளகள் (1980)
- தீக்கனல் (1980)
- இடவழியிலெ பூச்ச மிண்டாப்பூச்ச (1979)
- மாமாங்கம் (1979)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Badai Bungalow with Ambika". asianet. Retrieved 20 October 2015.வார்ப்புரு:Dead YouTube link
- ↑ "Will Solve Issues Between Government, Party: Rahul". newindianexpress.com. 11 December 2014. Retrieved 20 October 2015.[not in citation given]
- ↑ "Ambika profile". Kerala9. Archived from the original on 4 March 2016. Retrieved 2014-11-16.