நான் சிகப்பு மனிதன்
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நான் சிகப்பு மனிதன் 1985இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
நான் சிகப்பு மனிதன் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
நடிப்பு | |
மொழி | தமிழ் |