கோவை சரளா
இந்திய நடிகை
கோவை சரளா (பிறப்பு: ஏப்ரல் 7, 1962) முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது[2] மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது[3] ஆகியவற்றை முறையே பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார். இவர் பெற்றோர் கேரளா மாநிலம் திரிச்சூர் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சரளா | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 7, 1962 கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் |
சமயம் | இந்து |
திரைப்படங்கள்
தொகு- முந்தானை முடிச்சு (1983)
- வைதேகி காத்திருந்தாள் (1984)
- தம்பிக்கு எந்த ஊரு (1984)
- மண்ணுக்கேத்தப் பொண்ணு (1984)
- உயர்ந்த உள்ளம் (1985)
- சின்ன வீடு (1985)
- லட்சுமி வந்தாச்சு (1985)
- நான் சிகப்பு மனிதன் (1985)
- ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
- வசந்த ராகம் (1986)
- பேர் சொல்லும் பிள்ளை (1987)
- சூரசம்ஹாரம் (திரைப்படம்) (1988)
- ராஜா சின்ன ரோஜா (1989)
- தங்கமான புருசன்(1989)
- கரகாட்டக்காரன் (1989)
- தங்கமணி ரங்கமணி (1989)
- பாண்டி நாட்டுத் தங்கம் (1989)
- அதிசய மனிதன் (1990)
- என் காதல் கண்மணி (1990)
- மை டியர் மார்த்தாண்டன் (1990)
- பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் (1991)
- சின்னவர் (1992)
- வரவு எட்டணா செலவு பத்தணா (1992)
- திருமதி பழனிச்சாமி (1992)
- காட்பாதர் (1992)
- சேதுபதி ஜ.பி.எஸ் (1994)
- பவித்ரா (1994)
- நம்மவர் (1994)
- பவித்ரா (1994)
- பைரவ தீபம் (1994) (தெலுங்கு)
- சதி லீலாவதி (1995)
- பெல்லி (1996) (தெலுங்கு)
- காலம் மாறிப்போச்சு (1996)
- காதலா காதலா (1998)
- அவள் வருவாளா (1998)
- உதவிக்கு வரலாமா (1998)
- கனவே கலையாதே (1999)
- ஆனந்த பூங்காற்றே (1999)
- கண்ணோடு காண்பதெல்லாம் (1999)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- நிறம் (1999) (மலையாளம்)
- பாட்டாளி (1999)
- திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)
- விரலுக்கேத்த வீக்கம் (1999)
- மகளிருக்காக (2000)
- பட்ஜெட் பத்மநாபன் (2000)
- உயிரிலே கலந்தது (2000)
- கந்தா கடம்பா கதிர்வேலா (2000)
- டபுள்ஸ் (2000)
- மாயி (2000)
- கந்தா கடம்பா கதிர்வேலா (2000)
- நூவே காவாலி (2000) (தெலுங்கு)
- ஷாஜகான் (2001)
- மரிகராஜூ (2001) (தெலுங்கு)
- மிட்டா மிராசு (2001)
- பூவெல்லாம் உன் வாசம் (2001)
- பிரியாத வரம் வேண்டும் (2001)
- என் மன வானில் (2001)
- ஹனுமான் ஜங்சன் (2001)
- விஸ்வநாதன் ராமமூர்த்தி (2001)
- வீட்டோட மாப்பிள்ளை (2001)
- என்னம்மா கண்ணு (2002)
- தென்காசிப்பட்டிணம் (2002)
- ஓரி நீ பிரமா பங்காரம் கண்ணு (2003) (தெலுங்கு)
- நேசம் பேசுது (2003)
- எலா செப்பேனு (2003) (தெலுங்கு)
- வானம் வசப்படும் (2004)
- விஷ்வதுளசி (2004)
- நாயுடு எல்எல்பி (2005) (தெலுங்கு)
- சக்கலக்கா பேபி (2005)
- பிரியசகி (2005)
- மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
- எவடி கோல வாடிடி (2005) (தெலுங்கு)
- கோவை பிரதர்ஸ் (2006)
- ஸ்டைல் (2006) (தெலுங்கு)
- வீரபத்திரர் (2006) (தெலுங்கு)
- ராம் (2006) (தெலுங்கு)
- தேசமுடு (2007) (தெலுங்கு)
- உயிரின் ஓசை (2007)
- முனி (2007)
- உளியின் ஓசை (2008)
- ஹீரோ (2008) (தெலுங்கு)
- வில்லு (2009)
- முனி 2:காஞ்சனா (2011)
- ஒரு நடிகையின் வாக்குமூலம் (2012)
- பாகன் (2012)
- மேட் டேட் (2012) (மலையாளம்)
- கண்ணா லட்டு தின்ன ஆசையா (திரைப்படம்) (2013)
- மசாலா(2013)
- தில்லு முல்லு (2013)
- ஆர்யா சூர்யா (2013)
- ரகளபுரம் (2013)
- சித்திரையில் நிலாச்சோறு (2013)
- மாலினி 22 பாளையங்கோட்டை (2014) - Sarala
- மாலினி 22 விஜயவாடா (2014) - Sarala
- வானவராயன் வல்லவராயன் (2013) - படபிடிப்பில்
- முனி 3: கங்கா (2013) - படபிடிப்பில்
- ரெட்டை வாலு (2013) - படபிடிப்பில்
- அரண்மனை (திரைப்படம்) (2014) - படபிடிப்பில்
- காசி' (2015) - படபிடிப்பில்
தொலைக்காட்சி
தொகு- சுந்தரி சௌந்தரி (சன் தொலைக்காட்சி)
- வந்தனா தந்தனா’ (கலைஞர் தொலைக்காட்சி)
- சபாஸ் மீரா (ஜெயா தொலைக்காட்சி)
- சகலகலா சரளா (விஜய் தொலைக்காட்சி)
- காமெடியில் கலக்குவது எப்படி (விஜய் தொலைக்காட்சி)
- செல்லமே செல்லம் (சன் தொலைக்காட்சி)
தனிப்பட்ட வாழ்க்கை
கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.
பிரபலமான அவரின் சில வசனங்கள்
- ’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’ – கரகாட்டக்காரன்
- ‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ – கரகாட்டக்காரன்
- ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ – ஷாஜஹான்
- ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ – ஷாஜஹான்
குறிப்புதவிகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
- ↑ "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2003.html
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கோவை சரளா
- சினி சௌத் கோவை சரளா யின் திரைப்படவிவரம் பரணிடப்பட்டது 2012-07-12 at the வந்தவழி இயந்திரம்
- http://www.itstamil.com/kovai-sarala.html பரணிடப்பட்டது 2015-05-20 at the வந்தவழி இயந்திரம்