பாகன் (திரைப்படம்)

(பாகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாகன் 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை முகமது அஸ்லாம் இயக்கியிருந்தார். ஸ்ரீகாந்த், சூரி, பாண்டி, கோவை சரளா, சனனி ஐயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திங்களில் நடித்திருந்தனர்.

பாகன்
இயக்கம்அஸ்லாம்
தயாரிப்புவிஷ்வாஸ் யூ
வி. புருசோத்தமன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புஸ்ரீகாந்த் (நடிகர்)
சனனி ஐயர்
ஒளிப்பதிவுஜே. லட்சுமன்
படத்தொகுப்புகெவின்
கலையகம்வி பி புரொடக்சன்ஸ்
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 7, 2012 (2012-09-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகன்_(திரைப்படம்)&oldid=3660421" இலிருந்து மீள்விக்கப்பட்டது