சனனி ஐயர்

இந்திய நடிகை; உருமாதிரிக் கலைஞர்

ஜனனி ஐயர் என்பவர் (ஆங்கில மொழி: janani iyer), ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[1]

ஜனனி
பிறப்புசனனி
மார்ச்சு 31, 1987 (1987-03-31) (அகவை 37)
கத்திவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஜனனி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது வரை

ஆரம்ப வாழ்க்கை

தொகு

ஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார்.[2][3]

தொழில்

தொகு

அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார்.[2][4] எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "I'm God's favourite child: Janani Iyer". The Times Of India. 25 February 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Im-Gods-favourite-child-Janani-Iyer/articleshow/7562938.cms. 
  2. 2.0 2.1 2.2 "Bala's new Tamil heroine!". Moviebuzz. சிஃபி.com. January 31, 2010. பார்க்கப்பட்ட நாள் February 2, 2010. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. http://www.indiaglitz.com/channels/tamil/article/54271.html
  4. "A dream start for Janani Iyer". The Times Of India. 4 February 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/A-dream-start-for-Janani-Iyer/articleshow/5531433.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனனி_ஐயர்&oldid=4114051" இலிருந்து மீள்விக்கப்பட்டது