அவன் இவன்

பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அவன் இவன் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஆர்யா, விஷால் ஆகியோருடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3]

அவன் இவன்
இயக்கம்பாலா
தயாரிப்புகல்பாத்தி S. அகோரம்
கல்பாத்தி S. கணேஷ்
கல்பாத்தி S. சுரேஷ்
கதைS. ராமகிருஷ்ணன் (வசனம்)
திரைக்கதைபாலா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
விஷால்
ஜனனி ஐயர்
மது சாலினி
G. M. குமார்
ஒளிப்பதிவுஆர்தர் A. வில்சன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்AGS Entertainment
விநியோகம்AGS Entertainment
வெளியீடுசூன் 17, 2011 (2011-06-17)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
மொத்த வருவாய்43 கோடி

கதைச் சுருக்கம்

ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குநர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை.

மேற்கோள்கள்

தொகு
  1. "It Gets Bigger This Time For Bala, Arya And Vishal!". Behindwoods. 16 June 2011. Archived from the original on 18 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
  2. "Malaysia Box Office, June 16–19, 2011". Boxofficemojo.com. Archived from the original on 24 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
  3. "United Kingdom Box Office, June 17–19, 2011". Boxofficemojo.com. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவன்_இவன்&oldid=4159019" இலிருந்து மீள்விக்கப்பட்டது