முதன்மை பட்டியைத் திறக்கவும்

யுவன் சங்கர் ராஜா

தமிழ் இசை அமைப்பாளர்

யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும்.[2] இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.[3]

யுவன் சங்கர் ராஜா
பிற பெயர்கள்யுவன், YSR, U1
பிறப்புஆகத்து 31, 1979 (1979-08-31) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பிறப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், திரையிசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)கிட்டார், கீபோட் / பியானோ, பாடகர்
இசைத்துறையில்1997 – தற்போது வரை

திருமண வாழ்க்கைதொகு

  • 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[4]
  • 2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.[4]
  • 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[4]
  • ஷில்பாவை விவாகரத்து செய்தார்.[4]
  • 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.[4]

இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்தொகு

தமிழில்தொகு

100.பிரியாணி (2013)

101.ஆரம்பம்(2013)

102.வடகறி(ஒரு பாடல்)(2014)

103.வானவராயன் வல்லவராயன்

104.திருடன் போலீஸ்

105.அஞ்சான்

106.பூஜை

107.வை ராஜா வை

108.இடம் பொருள் ஏவல்

109.மாஸ்(2015)

110.யட்சன்

111.தர்மதுரை(2016)

112.சென்னை600028-2

113.யாக்கை

114.நெஞ்ஞம் மறப்பதில்லை

115.தரமணி

116.சத்ரியன்(2017)

117.கடம்பன்

118.அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

119.செம்ம போதை ஆகாது

120.பலூன்

121.இரும்புதிரை(2018)

122.பியார் பிரேமா காதல்

123.ராஜா ரங்குஸ்கி

124.பேய்பசி

125.பேரன்பு

126.சண்டகோழி-2

127.ஜுனீயஸ்

128.மாரி-2

129.கண்ணே கலைமானே(2019)

130.கழுகு-2

சந்தனதேவன்(1 Song out)

== இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்

1.சந்தனதேவன்

2.சுப்பர்டீலக்ஸ்

3.கொலையுதிர்காலம்

4.மன்னவன் வந்தானடி

5.மடை திறந்து

6.NGK

7.மாமனிதன்

8.எரியும் கண்ணாடி

9.குருதியாட்டம்

10.சிந்துபாத்

11.ஆலிஸ்

12.மாநாடு

13.தல(59)

14.உயர்ந்த மனிதன்

16.

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவன்_சங்கர்_ராஜா&oldid=2754574" இருந்து மீள்விக்கப்பட்டது