கேடி பில்லா கில்லாடி ரங்கா

பாண்டிராஜ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா கசாண்ட்ரா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புபாண்டிராஜ்
பி. மதன்
திரைக்கதைபாண்டிராஜ்
இசையுவன் சங்கர் ராஜா[1]
நடிப்புசிவகார்த்திகேயன்
விமல்
ரெஜினா கசாண்ட்ரா
பிந்து மாதவி
ஒளிப்பதிவுவிஜய்
படத்தொகுப்புஆதியப்பன் சிவா
கலையகம்பசங்க புரொடக்சன்சு
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுமார்ச்சு 29, 2013 (2013-03-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைசுருக்கம் தொகு

விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களின் குறிக்கோள் அரசியலில் நுழைந்து பதவி பெற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பதாகும். இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த ஆரம்பிக்கும்போது, ஈடு செய்ய முடியாத இழப்பைச் சந்திக்கிறார்கள்.

இசைக்கோவை தொகு

கேடி பில்லா கில்லாடி ரங்கா
இசை
வெளியீடு6 பிப்பிரவரி 2013
ஒலிப்பதிவு2012
இசைப் பாணிதிரைப்பட இசைக்கோவை
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
சமர்
(2012)
கேடி பில்லா கில்லாடி ரங்கா தங்க மீன்கள்
(2013)
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ஒரு பொறம்போக்கு"  நா. முத்துக்குமார்சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா 4:28
2. "கொஞ்சும் கிளி"  யுகபாரதிவேல்முருகன் 4:20
3. "சுடச்சுட தூறல்"  யுகபாரதியுவன் சங்கர் ராஜா 5:07
4. "உள்ளதா நான்"  யுகபாரதிசத்தியன் 3:14
5. "தெய்வங்கள் எல்லாம்"  நா. முத்துக்குமார்விஜய் ஏசுதாஸ் 2:56

மேற்கோள்கள் தொகு

இணைப்புகள் தொகு