சிலம்பரசன்
நடிகர், பாடகர்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். (சனவரி 2019) |
சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.[3]
சிலம்பரசன் | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 3, 1983![]() |
வேறு பெயர் | சிம்பு |
தொழில் | நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் |
நடிப்புக் காலம் | 1987-1995;2002-தற்போது |
விருதுகள்
- பெருமை
- கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006)[4]
- விருதுகள்
- ஐடிஎப்ஏ சிறந்த விருது - வானம் (திரைப்படம்) (2011)
- சிறந்த நடிகருக்கான எடிசன் விருது - விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
- பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
- இசையருவி தமிழ் இசை விருது - வேர் இஸ் த பார்டி - சிலம்பாட்டம் (2009)
- இசையருவி தமிழ் இசை விருது - சிறந்த நடனர் - சிலம்பாட்டம் (2009)
- பரிந்துரைகள்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1984 | உறவை காத்த கிளி | சிம்பு | |
1986 | மைதிலி என்னை காதலி | ||
1987 | ஒரு தாயின் சபதம் | ||
1988 | என் தங்கை கல்யாணி | ||
1989 | சம்சார சங்கீதம் | ||
1991 | சாந்தி என்னது சாந்தி | பாபு | |
1992 | எங்க வீட்டு வேலன் | வேலன் | |
1993 | பெற்றெடுத்த பிள்ளை | குமரன் | |
சபாஷ் பாபு | பாபு | ||
1994 | ஒரு வசந்த கீதம் | சிலம்பு | |
1995 | தாய் தங்கை பாசம் | வேலு | |
2002 | காதல் அழிவதில்லை | சிம்பு | |
2003 | தம் | சத்யா | |
அலை | ஆதி | ||
கோவில் | சக்திவேல் | ||
2004 | குத்து | குருமூர்த்தி | |
மன்மதன் | மதன்குமார் (மன்மதன்), மதன்ராஜ் | இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார் | |
2005 | தொட்டி ஜெயா | ஜெயச்சந்திரன் (தொட்டி ஜெயா) | |
2006 | சரவணா | சரவணா | |
வல்லவன் | வல்லவன் (பல்லன்) | ||
2008 | காளை | ஜீவா | |
சிலம்பாட்டம் | தமிழரசன், விச்சு | ||
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | கார்த்திக் | தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம் |
கோவா | மனமதன் | ||
2011 | வானம் | தில்லை ராஜா (கேபிள் ராஜா) | |
ஒஸ்தி | ஒஸ்தி வேலன் (வேல்முருகன்) | ||
2012 | போடா போடி | அர்ஜுன் | |
2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | ||
2014 | இங்க என்ன சொல்லுது | ||
2015 | டொங்காட்டா | ||
காக்கா முட்டை | பிராட் மகாராஜா சீமான் | ||
வாலு | சக்தி (சார்ப்) | ||
2016 | இது நம்ம ஆளு | சிவா | |
அச்சம் என்பது மடமையடா | ரஜினிகாந்த் முரளிதரன் | ||
2017 | அன்பானவன் அசராதவன் அடங்காதவன் | மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா, திக்கு சிவா | |
2018 | செக்கச்சிவந்த வானம் | எதிராஜ் சேனாபதி | |
காற்றின் மொழி | |||
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | ஆதித்யா (ராஜா) | |
90 ML | |||
2021 | ஈஸ்வரன் | ஈஸ்வரன் | |
மகா | மாலிக் | ||
மாநாடு | அப்துல் காலிக் | ||
2022 | வெந்து தணிந்தது காடு | முத்து (முத்துவீரன்) | |
2023 | பத்து தலை | ஏ.ஜி.ஆர் (ஏ.ஜி. ராவணன்) | |
2024 | STR-48 |
மேற்கோள்கள்
- ↑ சிவா (ஆகத்து 5, 2011). "டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்!". ஒன் இந்தியா. http://tamil.oneindia.in/movies/news/2011/08/05-life-threat-complaint-against-t-rajendar-simbu-aid0128.html. பார்த்த நாள்: நவம்பர் 11, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "சிம்பு". மாலை மலர். http://origin2.maalaimalar.com/Cinema/ActorsProfile.aspx?iArtistId=84. பார்த்த நாள்: நவம்பர் 11, 2012.
- ↑ "சிலம்பரசன் ராசேந்திரன்". சினி உலா. http://www.tamilula.com/bio/66/celeb/silambarasan-rajendran-simbu/. பார்த்த நாள்: நவம்பர் 11, 2012.
- ↑ "Simbu, Trisha, Vishal win award". behindwoods. http://www.behindwoods.com/tamil-movie-news/may-07-02/11-05-07-kalaimamani-award.html. பார்த்த நாள்: 22 December 2011.
- ↑ "Vijay Awards 2011: List of Nominations". News365today. http://www.news365today.com/vijay-awards-2011-list-nominations-kamal-haasan-bags-maximum-awards/#axzz1d0Xa0UFY. பார்த்த நாள்: 22 December 2011.