அலை (திரைப்படம்)

அலை 2003ல் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

அலை
இயக்கம்விக்ரம் குமார்
தயாரிப்பு
  • ஜி. வி. பிரசாத்
கதைவிக்ரம் குமார்
இசைவித்யாசாகர் (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். மூர்த்தி
கலையகம்தாமிணி என்டெர்பிரைசஸ்
வெளியீடுசெப்டம்பர் 10, 2003 (2003-09-10)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிலம்பரசன்[1], திரிசா, விவேக், ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_(திரைப்படம்)&oldid=3207376" இருந்து மீள்விக்கப்பட்டது