சந்தானம் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
சந்தானம் (பிறப்பு - 21 சனவரி, 1980, சென்னை) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம் | |
---|---|
பிறப்பு | 21 சனவரி 1980[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | மேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி நடிகர், நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | உஷா |
சந்தானம் என்றென்றும் புன்னகை படத்தில் பேசிய வசனம் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.[2]
தொலைக்காட்சிப் பங்களிப்புகள்
தொகு- 1999 - டீ கடை பெஞ்சு
- 2002–2010 - சகளை vs ரகளை
- 2001–2004 - லொள்ளு சபா
திரைப்பட வரலாறு
தொகுநடித்துள்ள படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/76996.html
- ↑ "நடிகையிடம் அருவருக்கத்தக்க வசனம் பேசிய சந்தானம்!". TamilNews24x7. Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-24.
- ↑ Suganth, M (17 June 2013) Santhanam in 'Vallavanukku Pullum Aayudham' – The Times of India. Timesofindia.indiatimes.com. Retrieved on 4 November 2013.