விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)

தமிழ் தொலைக்காட்சி விருதுகள்

விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட சிறந்த நகைச்சுவை நடிகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்திய திரைப்படமும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்று
2013 சந்தானம் தீயா வேலை செய்யணும் குமாரு [1]
2012 சந்தானம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2]
2011 சந்தானம்
கோவை சரளா
சிறுத்தை
முனி 2:காஞ்சனா
[3]
2010 சந்தானம் பாஸ் என்கிற பாஸ்கரன் [4]
2009 சந்தானம் சிவா மனசுல சக்தி [5]
2008 கமல்ஹாசன் தசாவதாரம் [6]
2007 வடிவேலு மருதமலை [7]
2006 விவேக் ஆதி [8]

பட்டியல்

தொகு
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • கஞ்சா கருப்பு
 • எம். எஸ். பாஸ்கர்
 • வடிவேலு
 • விவேக்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • கஞ்சா கருப்பு
 • ஜெகன்
 • நமோநாராயன்
 • வடிவேலு
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • எம். எஸ். பாஸ்கர்
 • பிரேம்ஜி அமரன்
 • விவேக்

மேற்கோள்கள்

தொகு
 1. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13 இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
 2. "Dhanush, Samantha win top honours at Vijay Awards". IANS. The Times Of India. 2013-05-13 இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
 3. "6th Annual Vijay Awards: Kamal, ARR & top celebs grace the occasion - Tamil Movie News". Indiaglitz.com. 2012-06-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
 4. Ramchander (2011-06-27). "5th Vijay Awards winners list". Oneindia. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
 5. K. Lakshmi (2010-05-30). "'Pasanga' steals show at Vijay awards". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
 6. "Univercell 3rd Vijay Awards - Winners List - Tamil Movie News". Indiaglitz.com. 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
 10. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
 12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.