பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)

(பாஸ் என்கிற பாஸ்கரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாஸ் என்கிற பாஸ்கரன் 2010ல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படமாகும். சிவ மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் இராஜேஷின் இரண்டாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர்.

பாஸ் என்கிற பாஸ்கரன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மு. இராசேசு
தயாரிப்புஆர்யா
கே. எஸ். சீனிவாசன்
கதைஎம் ராஜேஷ்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
நயன்தாரா
சந்தானம்
ராஜேந்திரன்
விஜயலட்சுமி
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்வாசன் விசுவல்
விநியோகம்ரெட் ஜெயின்ட் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 10, 2010 (2010-09-10)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்37 கோடி

விருதுகள் தொகு

ஆண்டு விருது பகுப்பு கதாப்பாத்திரம் நடிகர்
2011 விஜய் விருதுகள் சிறந்கை நகைச்சுவை நடிகர் நல்லதம்பி சந்தானம்

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு