நயன்தாரா

இந்திய நடிகை

நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[9][10][11] 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.[10]

நயன்தாரா
Nayanthara at Filmfare Awards.jpg
பிறப்புடயானா மரியாம் குரியன்
18 நவம்பர் 1984 (1984-11-18) (அகவை 37)[1][2][3]
பெங்களூர், கருநாடகம், இந்தியா[4][5]
தேசியம்இந்தியர்
பணி
 • நடிகை
 • திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று
துணைவர்விக்னேஷ் சிவன் (2015-இன்று)
விருதுகள்கலைமாமணி விருது,[6] நந்தி விருது,[7] தமிழக அரசு திரைப்பட விருதுகள்,[8] பிலிம்பேர் விருதுகள்.
கையொப்பம்

நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படங்கள் பெயர்கள் குறிப்புகள்
2005 ஐயா
2005 சந்திரமுகி
2005 சிவகாசி சிறப்புத்தோற்றம்
2005 கஜினி
2006 கள்வனின் காதலி
2006 வல்லவன்
2006 தலைமகன்
2006
2007 சிவாஜி பாடலில் சிறப்புத் தோற்றம்
2007 பில்லா
2008 யாரடி நீ மோகினி
2008 குசேலன்
2008 சத்யம்
2008 ஏகன்
2009 வில்லு
2009 ஆதவன்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன்
2010 கோவா சிறப்புத் தோற்றம்
2013 ராஜா ராணி ரெஜினா
2013 ஆரம்பம்
2013 எதிர்நீச்சல் பாடலில் சிறப்புத் தோற்றம்
2014 இது கதிர்வேலன் காதல்
2015 இது நம்ம ஆளு
2015 மாசு என்கிற மாசிலாமணி
2015 தனி ஒருவன்
2015 நானும் ரௌடி தான் காதம்பரி
2015 நண்பேன்டா
2015 நைட் ஷோ படப்பிடிப்பு நடைபெறுகிறது
2015 மாயா மாயா, அப்சரா
2016 திருநாள்
2016 இருமுகன்
2016 காஷ்மோரா ரத்ன மாதேவி
2017 கொலையுதிற்காலம்
2017 வேலைக்காரன்
2017 டோரா
2017 வாசுகி வாசுகி
2017 அறம் மதிவதனி இஆப
2018 காத்துவாக்குல ரெண்டு காதல்
2018 கோலமாவு கோகிலா கோகிலா
2018 இமைக்கா நொடிகள் அஞ்சலி விக்ரமாதித்யன்
2019 விசுவாசம் நிரஞ்சனா
2019 மிஸ்டர். லோக்கல் கீர்த்தனா வாசுதேவன்
2019 பிகில் ஏஞ்சல்

நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்தொகு

 • மனசினக்கரே
 • விஸ்மயதும்பத்து
 • நாட்டுராஜாவு
 • தஸ்கரவீரன்
 • ராப்பகல்
 • 20/20
 • பாடிகார்ட்

நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்தொகு

 • லக்ஷ்மி
 • பாஸ்
 • யோகி
 • துபாய் சீனு
 • துளசி
 • கதாநாயகடு
 • சத்யம்
 • அதுர்ஸ்
 • ஆஞ்சநேயலு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நயன்தாரா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயன்தாரா&oldid=3320686" இருந்து மீள்விக்கப்பட்டது