எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)

எதிர்நீச்சல் 2013 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் நடன இயக்குனர் தயாபரன்இயக்கத்தில் தனுஷ் இப்படத்தைத் தயாரித்தார்.[1] சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

எதிர்நீச்சல்
இயக்கம்துரை செந்தில்குமார்
தயாரிப்புதனுஷ்
கதைதுரை செந்தில்குமார்
திரைக்கதைதுரை செந்தில்குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன்
பிரியா ஆனந்து
நந்திதா
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புநூர் அசுவான்
கலையகம்வொன்டபார் பிலிம்சு
விநியோகம்வொன்டபார் பிலிம்சு
வெளியீடு1 மே 2013 (2013-05-01)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 17 கோடி

நடிகர்கள்தொகு

நடிகர் கதைமாந்தர்
சிவ கார்த்திகேயன் ஹரிஷ்
பிரியா ஆனந்து கீதா
நந்திதா வள்ளி
ரவி பிரகாஷ்
சுசா குமார்
தனுஷ் சிறப்புத்தோற்றம்
நயன்தாரா சிறப்புத்தோற்றம்

சான்றுகள்தொகு

  1. "Priya Anand in Dhanush's home production". Dance master thayabaran. Sify. 1 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 October 2012 அன்று பார்க்கப்பட்டது.