அனிருத் ரவிச்சந்திரன்
அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.[1]
அனிருத் ரவிச்சந்தர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 16 அக்டோபர் 1990 இந்தியா |
பணி | இசையமைப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2011-இன்றுவரை |
இசையமைத்த திரைப்படங்கள்தொகு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வருடம் | தமிழ் | பிற மொழிகள் | மொழிபெயர்கப்பட்ட வெளியீடுகள் | குறிப்புகள் | தயாரிப்பு நிறுவனம் |
---|---|---|---|---|---|
2011 | 3 | 3 (Telugu) | Hindi dubbed subtrack only released | Sony Music India | |
2012 | எதிர்நீச்சல் | Naa Love Story Modalaindi (Telugu) | Cameo appearance in "Local Boys" | Sony Music India | |
2013 | டேவிட் | David (Hindi) | David (Telugu) | 1 Song | T-Series Reliance Big Music |
வணக்கம் சென்னை | Sony Music India | ||||
இரண்டாம் உலகம் | Varnaa (Telugu), Veer Yoddha # (Hindi) | 2+1 songs and background score | Sony Music India | ||
2014 | வேலையில்லா பட்டதாரி | Raghuvaran, BTech (Telugu) | Wunderbar Studios Divo | ||
மான் கராத்தே | Hero No. Zero 3 (2018) # (Hindi) | Cameo appearance in "Open The Tasmac". | Sony Music India | ||
கத்தி | Kaththi (Telugu), Kaththi (Malayalam), Khaki Aur Khiladi (2017) # (Hindi) |
Eros Music | |||
காக்கி சட்டை | Daring Policewala (2018) # (Hindi) | Wunderbar Studios Divo | |||
2015 | மாரி | Maass (Telugu), Maari (Malayalam), Rowdy Hero (2016) # (Hindi) | Cameo appearance in "Maari Thara Local" | Sony Music India | |
நானும் ரௌடி தான் | Nenu Rowdy Ne (Telugu) | Wunderbar Studios Divo | |||
வேதாளம் | Aavesam (Telugu), Vedalam (Malayalam), Vedalam (2016) # (Hindi) | Sony Music India | |||
தங்க மகன் | Nava Manmadhudu (Telugu) | Sony Music India | |||
2016 | ரெமோ | Remo (Telugu, Malayalam, Hindi #) | Sony Music India | ||
ரம் | Manthri Gari Bangla (Telugu) | Sony Music India | |||
2017 | விவேகம் | Vivekam (Telugu), Commando (Kannada), Vivegam (2018) # (Hindi) | Sony Music India | ||
வேலைக்காரன் | Ghayal Khiladi (2019) # (Hindi) | Sony Music India | |||
2018 | Agnyaathavaasi • (Telugu) | Yevadu 3 # (Hindi) | Telugu Debut | ஆதித்தியா மியூசிக்கு | |
தானா சேர்ந்த கூட்டம் | Gang (Telugu), Surya Ki Gang # (Hindi) | Sony Music India | |||
கோலமாவு கோகிலா (Kolamaavu Kokila) | Zee Music Company | ||||
பேட்ட | Petta (Hindi, Telugu) | Sony Music India | |||
2019 | Jersey • (Telugu) | Jersey (2019) # (Hindi) | Zee Music Company | ||
Thumbaa | Thumbaa (Hindi, Telugu, Malayalam) | 1 song only | Sony Music India | ||
Gang Leader • (Telugu) | Sony Music India | ||||
|| Master (2020film) master• (Tamil) | | || |indian2 • (Tamil) | ||| |doctor • (Tamil) | ||| |kaathuvaakula oru kadhal • (Tamil) | |
சான்றுகள்தொகு
- ↑ அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! - விகடன் இணைய தளம் - http://www.vikatan.com/cinema/tamil-cinema/69749-anirudh-birthday-special.html