தங்க மகன் (2015 திரைப்படம்)

தங்க மகன் என்பது வேல்ராஜ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ், சமந்தா ருத் பிரபு, எமி ஜாக்சன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2015 மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2015 திசம்பர் 18 அன்று வெளியாகியது.[1]

தங்க மகன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வேல்ராஜ்
தயாரிப்புதனுஷ்
ஜி. என். அன்புச் செழியன்
கதைவேல்ராஜ்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புதனுஷ்
சமந்தா ருத் பிரபு
எமி ஜாக்சன்
ஒளிப்பதிவுஏ. குமரன்
படத்தொகுப்புஎம். வி. ராஜேஷ்குமார்
கலையகம்உன்டர்பேர் பிலிம்சு
கோபுரம் பிலிம்சு
விநியோகம்சிறீ கிரீன் புரொடக்சன்சு
வெளியீடுதிசம்பர் 18, 2015 (2015-12-18)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

தங்க மகன்
இசையமைப்பாளர்
வெளியீடு26 நவம்பர் 2015 (2015-November-26)
ஒலிப்பதிவு2015
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்13:44
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்அனிருத் ரவிச்சந்திரன்
அனிருத் ரவிச்சந்திரன் காலவரிசை
வேதாளம்
(2015)
தங்க மகன்
(2015)
ஆக்கோ
(2015)

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் 2015 நவம்பர் 27 அன்று வெளியாயின.

பாடல்கள்
# பாடல்உருவாக்கம்பாடகர்(கள்) நீளம்
1. "ஓ ஓ"  தனுஷ்தனுஷ், நிகிதா காந்தி 4:36
2. "என்ன சொல்ல"  தனுஷ்சுவேதா மோகன் 3:36
3. "தக் பக்"  தனுஷ்அனிருத் ரவிச்சந்திரன் 2:34
4. "ஜோடி நிலவே"  தனுஷ்தனுஷ், சுவேதா மோகன் 2:58
மொத்த நீளம்:
13:44

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு