வேல்ராஜ்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

ஆர்.வேல்ராஜ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பொல்லாதவன், ஆடுகளம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.[1]

வேல்ராஜ்
பிறப்புவேல்ராஜன்
21 அக்டோபர் 1969 (1969-10-21) (அகவை 53)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003- தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தொடக்ககால வாழ்க்கை தொகு

திரை வாழ்க்கை தொகு

பங்காற்றிய திரைப்படங்கள் தொகு

ஒளிப்பதிவாளராக தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2002 23வது மார்ச் 1931 இந்தி
2003 சுபாரி இந்தி
2006 பிர் கெரா பெறி இந்தி
2007 பொல்லாதவன் தமிழ் வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது
2008 கபி பி ககின் பி இந்தி
2008 மலபார் வெட்டிங் மலையாளம்
2010 கந்தாகர் மலையாளம்
2011 ஆடுகளம் தமிழ் வெற்றி, சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது

(சிறப்புத் தோற்றம்)

2011 சிறுத்தை தமிழ்
2011 எங்கேயும் எப்போதும் தமிழ் வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது
2012 3 தமிழ்
2012 சவாரி கன்னடம்
2012 லீலை தமிழ்
2013 நான் ராஜாவாக போகிறேன் தமிழ்
2013 எதிர் நீச்சல் தமிழ்
2013 உதயம் என். எச். 4 தமிழ்
2013 நய்யான்டி தமிழ்
2014 வேலையில்லா பட்டதாரி தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2014 பொறியாளன் தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2015 கொம்பன் தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2015 வை ராஜா வை தமிழ்
2015 புகழ் தமிழ் படப்பிடிப்பில் (சிறப்புத் தோற்றம்)
2015 பாயும் புலி தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2015 தங்க மகன் தமிழ்
2016 மருது தமிழ் படப்பிடிப்பில்
2016 வட சென்னை தமிழ் படப்பிடிப்பில்

இயக்குநராக தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2014 வேலையில்லா பட்டதாரி தமிழ் இயக்கிய முதல் திரைப்படம்
2015 தங்க மகன் தமிழ்

பெற்ற விருதுகள் தொகு

ஆண்டு விருது விருது வழங்கியவர் திரைப்படம் குறிப்புகள்
2007 சிறந்த ஒளிப்பதிவாளர் விஜய் விருதுகள் பொல்லாதவன்
2011 சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளர் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆடுகளம்
சிறந்த ஒளிப்பதிவாளர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ஆடுகளம்
2014 சிறந்த அறிமுக இயக்குநர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வேலையில்லா பட்டதாரி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்ராஜ்&oldid=2716975" இருந்து மீள்விக்கப்பட்டது