3 (திரைப்படம்)
ஐசுவர்யா ரசினிகாந்த் தனுஷ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[2] இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது.[3] இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார்.[4] இந்தப் படத்தின் ஒரு பாடல் 'வொய் திஸ் கொலவெறி டி' இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.[5]
3 | |
---|---|
இயக்கம் | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
தயாரிப்பு | கஸ்தூரி ராஜா |
கதை | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | தனுஷ் சுருதி ஹாசன் |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
வெளியீடு | 30 மார்ச்சு 2012 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- தனுஷ்
- சுருதி ஹாசன்
- சிவ கார்த்திகேயன்
- சுந்தர் ராமூ[6]
தயாரிப்பு
தொகுஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராகப் பணியாற்றிய முதல் திரைப்படம் இது.[7] மேலும் இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை அவரே ஏற்றிருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா.[8]
இசை
தொகு3 | |
---|---|
பாடல் to 3
| |
வெளியீடு | 16-11-2011 |
ஒலிப்பதிவு | 2011 |
நீளம் | 4.08 |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | சோனி |
இசைத் தயாரிப்பாளர் | அனிரூத் |
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர் | நீளம் | ||||||
1. | "வொய் திஸ் கொலவெறி டி" | தனுஷ் | தனுஷ் | 4.08 | ||||||
மொத்த நீளம்: |
4.08 |
மேற்கோள்கள்
தொகு- ↑ கிரி (30 March 2012). "இன்று வெளியான 3 திரைப்படத்தை பார்த்த ரசிகனின் விமர்சனம்!". தினக்கதிர். Archived from the original on 2013-10-24. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "தெலுங்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய 3 திரைப்படம்". தினக்குரல். 12 April 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஈஸ்டரில் வெளியாகவிருக்கும் தனுஷின் 3 திரைப்படம்". சாளரம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கிரி (2 April 2012). "'3' : திரை விமர்சனம்". 4தமிழ்மீடியா. Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.
- ↑ தமிழ்வாசி பிரகாஷ் (28 November 2011). "வொய் திஸ் கொலவெறி டி - வொய் திஸ் கொலவெறி டி". தமிழ்வாசி. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.
- ↑ "3 படக்குழு (ஆங்கில மொழியில்)". ஒன்இந்தியா எண்டட்டெயின்மெண்டு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஐஸ்வர்யா இயக்கத்தில் '3'". நக்கீரன். Archived from the original on 2013-04-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2012.
- ↑ மேற்கோளை எழுதியவர்=?. "மேற்கோள் தலைப்பு=தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா!". யாகூ! தினமலர். Archived from the original on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் சூன் 22, 2014.