தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவாகும். தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 1953ஆவது ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு 1954ஆம் ஆண்டு முதலாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இவ்விருது 1967ஆம் ஆண்டு முதல் மலையாளம், மற்றும் 1970ஆம் ஆண்டு முதல் கன்னட மொழித் திரைப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி திரைப்படத்துறைக்கும் தனித்தனியான விருதுகளும், அனைத்திற்கும் சேர்த்து பொதுவான விருதுகளும் வழங்கப்படுகின்றன. பொதுவாக இவ்விருது வழங்கும் விழாக்கள் சென்னை அல்லது ஐதராபாத்து நகரங்களில் நடைபெறுகின்றன.

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
Filmfare Awards South
62ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
Filmfare Awards South.png
வழங்கியவர்தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதற்காக
நாடுஇந்தியா
வழங்கியவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டது
இணையதளம்http://awards.filmfare.com/ awards.filmfare.com
Television/radio coverage
Network

வரலாறுதொகு

வழங்கப்படும் விருதுகள்தொகு

புத்தாக்க விருதுகள்தொகு

தமிழ்த் திரைப்படத்துறைதொகு

தெலுங்குத் திரைப்படத்துறைதொகு

மலையாளத் திரைப்படத்துறைதொகு

கன்னடத் திரைப்படத்துறைதொகு

தொழில்நுட்ப விருதுகள்தொகு

சிறப்பு விருதுகள்தொகு

நிறுத்தப்பட்ட விருதுகள்தொகு

விருது வழங்கும் விழாக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு