சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1999 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறப்பான பாடல்களை பாடும் பின்னணிப் பாடகிக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
2018 ஆம் ஆண்டில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை சின்மயி என்பவர் 96 என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார்.
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுவசுந்தரா தாஸ் (1999)
தற்போது வைத்துள்ளதுளநபர்சின்மயி (2019)
இணையதளம்Filmfare Awards

விருது வென்றவர்கள் தொகு

இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும், பாடல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு பாடகி திரைப்படம் பாடல்
2019 சின்மயி 96 "காதலே காதலே"
2018 சாஷா திருப்பதி காற்று வெளியிடை "வான் வருவான்"
2017 சுவேதா மோகன் கபாலி "மாய நதி"
2016 சுவேதா மோகன் தங்க மகன் "என்ன சொல்ல"
2015 உத்ரா உன்னிகிருஷ்ணன் சைவம் "அழகு"
2014 சக்திஸ்ரீ கோபாலன் கடல் "நெஞ்சுக்குள்ளே"
2013 ரம்யா என்.எஸ்.கே. நீதானே என் பொன்வசந்தம் "சற்று முன்பு"
2012 சின்மயி வாகை சூட வா "சர சர சாரக்காத்து"
2011 ஷ்ரேயா கோஷல் அங்காடித் தெரு "உன் பேரை"
2010 சின்மயி ஆதவன் "வாராயோ வாராயோ"
2009 தீபா மிரியம் சுப்பிரமணியபுரம் "கண்கள் இரண்டால்"
2008 சாதனா சர்கம்[1] கிரீடம் "அக்கம் பக்கம்"
2007 ஷ்ரேயா கோஷல்[2] சில்லுனு ஒரு காதல் "முன்பே வா"
2006 பின்னி கிருஷ்ணகுமார்[3] சந்திரமுகி "ரா ரா"
2003 அனுராதா ஸ்ரீராம்[4] ஜெமினி "நெஞ்சு துடிக்குது"
2002 பாம்பே ஜெயஸ்ரீ மின்னலே "வசீகரா"
1999 வசுந்தரா தாஸ் முதல்வன் "ஷகலகா பேபி"

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு