ஜெமினி (2002 திரைப்படம்)
சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜெமினி (Gemini) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், கிரண் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
ஜெமினி | |
---|---|
இயக்கம் | சரண் |
நடிப்பு | விக்ரம் கிரண் மனோரமா கலாபவன் மணி |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |